“பெண்களில் சிறந்தவர்கள் குறைந்த மஹரை (மணக்கொடை) கேட்பவர்களே” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 11100)حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْحَاقَ التُّسْتَرِيُّ، ثنا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، ثنا الْفَضْلُ بْنُ مُوسَى، ثنا رَجَاءُ بْنُ الْحَارِثِ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِي اللهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«خَيْرُهُنَّ أَيْسَرُهُنَّ صَدَاقًا»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-11100.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-10944.
إسناد ضعيف فيه رجاء بن الحارث المكي وهو ضعيف الحديث
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் رجاء بن الحارث أبو سعيد ابن العوذ المعلم المكي ரஜா பின் ஹாரிஸ் என்பவர் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
இப்னு மஈன் அவர்கள் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார். நூல் : அல்ஜரஹ் வத்தஃதீல் 3/501.
حدثنا عبد الرحمن ، قال : ذكره أبي عن إسحاق بن منصور ، عن يحيى بن معين أنه قال : أبو سعيد بن عوذ ضعيف
الجرح والتعديل لابن أبي حاتم: (3 / 501)
மேலும் பார்க்க : இப்னு ஹிப்பான்-4034 .
சமீப விமர்சனங்கள்