ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மாதம் லுஹர், அஸர், மஃரிப், இஷா, ஆகிய அனைத்து தொழுகைகளில் குனூத் ஓதினார்கள்.
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 11910)حَدَّثَنَا مُوسَى بْنُ هَارُونَ، ثنا كَثِيرُ بْنُ يَحْيَى، صَاحِبِ الْبَصْرِيِّ، ح وَحَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ الْكُمَيْتِ، وَحَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَزِيزٍ الْمَوْصِلِيُّ، قَالَا: ثنا غَسَّانُ بْنُ الرَّبِيعِ، قَالَ: ثنا ثَابِتُ بْنُ يَزِيدَ، عَنْ هِلَالِ بْنِ خَبَّابٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِي اللهُ عَنْهُمَا،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَنَتَ شَهْرًا فِي الصَّلَوَاتِ كُلِّهَا، الظُّهْرِ وَالْعَصْرِ وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-11910.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-11749.
சமீப விமர்சனங்கள்