அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ நான் உங்களிடம் இரண்டு பிரதிநிதிகளை விட்டுச் செல்கிறேன். அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமான குர்ஆனாகும்.
மற்றொன்று எனது குடும்பம் ஆகும். நிச்சயமாக இவ்விரண்டும் ஹவ்ளுல் கவுஸரிடம், என்னை வந்தடையும் வரை ஒன்றையொன்று பிரியாது.
அறிவிப்பவர் : ஸைத் பின் ஸாபித் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 4921)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَسْعُودٍ الْمَقْدِسِيُّ، ثنا الْهَيْثَمُ بْنُ جَمِيلٍ، ح وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْقَاسِمِ بْنُ مُسَاوِرٍ الْجَوْهَرِيُّ، ثنا عِصْمَةُ بْنُ سُلَيْمَانَ الْخَزَّازُ، ح وَحَدَّثَنَا أَبُو حُصَيْنٍ الْقَاضِي، ثنا يَحْيَى الْحِمَّانِيُّ، قَالُوا: ثنا شَرِيكٌ، عَنِ الرُّكَيْنِ بْنِ الرَّبِيعِ، عَنِ الْقَاسِمِ بْنِ حَسَّانَ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنِّي قَدْ تَرَكْتُ فِيكُمْ خَلِيفَتَيْنِ كِتَابَ اللهِ وَأَهْلَ بَيْتِي، وَإِنَّهُمَا لَمْ يَفْتَرِقَا حَتَّى يَرِدَا عَلَيَّ الْحَوْضَ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-4921.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-4785.
- இதன் மூன்று அறிவிப்பாளர்தொடரில் வரும் காஸிம் பின் ஹஸ்ஸான் பற்றி புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் இவரின் ஹதீஸ்கள் மறுக்கப்பட வேண்டியவை என கூறியுள்ளார். - மேலும் இதில் வரும் ஷரீக் பின் அப்துல்லாஹ் நினைவாற்றில் மோசமானவர் என்பதாலும் இது பலவீனமான
அறிவிப்பாளர்தொடராகும்…
மேலும் பார்க்க : முஸ்லிம்-4782 .
சமீப விமர்சனங்கள்