ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது
நபி (ஸல்) அவர்களிடம், மஹ்தீ அவர்களைப் பற்றிய பேச்சு எழுந்தபோது, மஹ்தீ என்பவர் என் வழித்தோன்றலில் – ஃபாத்திமாவின் வழியில் வருவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 566)حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْحَاقَ، ثنا عَبْدُ السَّلَامِ بْنُ عَبْدِ الْحَمِيدِ، ثنا أَبُو الْمَلِيحِ الرَّقِّيُّ، عَنْ زِيَادِ بْنِ بَيَانَ، عَنْ عَلِيِّ بْنِ نُفَيْلٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ:
ذُكِرَ الْمَهْدِيُّ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مِنْ وَلَدِ فَاطِمَةَ رَضِيَ اللهُ عَنْهَا»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-566.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-19102.
சமீப விமர்சனங்கள்