ஹதீஸின் தரம்: விபரம் கீழே
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மறுமை நாளின் அளவில்) பாதி நாள் வரை எனது சமுதாயத்தை (அழித்துவிடாமல்) தாமதப்படுத்துவதற்கு எனது இறைவன் இயலாதவனில்லை.
அறிவிப்பவர்: அபூ ஸஅலபா (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 576)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ هَارُونَ بْنِ مُحَمَّدِ بْنِ بَكَّارٍ الدِّمَشْقِيُّ، ثنا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الْخَلَّالُ، ثنا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ثَعْلَبَةَ، عَنِ الَّنبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
«لَنْ يُعْجِزَ رَبِّي أَنْ يُؤَخِّرَ أُمَّتِي نِصْفَ يَوْمٍ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-576.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-18054.
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மது பின் ஹாரூன் யாரென அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: அஹ்மத்-17734.
சமீப விமர்சனங்கள்