தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-7603

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் திடீர் மரணத்தை விட்டு (அல்லாஹ்விடம்) பாதுகாப்புத் தேடுபவர்களாக இருந்தார்கள். மரணத்திற்கு முன் நோய்வாய்ப்படுவதை அவர்கள் விரும்பினார்கள்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 7603)

حَدَّثَنَا الْمِقْدَامُ بْنُ دَاوُدَ، ثنا حَجَّاجٌ الْأَزْرَقُ، ثنا مُبَارَكُ بْنُ سَعِيدٍ، عَنْ عُمَرَ بْنِ مُوسَى، عَنْ مَكْحُولٍ، عَنْ أَبِي أُمَامَةَ قَالَ:

«كَانَ النَّبِيُّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمْ يَتَعَوَّذُ مِنْ مَوْتِ الْفَجْأَةِ، وَكَانَ يُعْجِبُهُ أَنْ يُمَرَّضَ قَبْلَ أَنْ يَمُوتَ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-7603.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-7481.




إسناد فيه متهم بالوضع وهو عمر بن موسى الوجيهي

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-31869-உமர் பின் மூஸா பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவர்; மிக்தாத் பின் தாவூத் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க : அல்முஃஜமுல் கபீர்-7602 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.