Author: Farook

Musnad-Ahmad-17215

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

17215. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அடக்கத்தலங்கள் (கப்று) மீது உட்காராதீர்கள்; அவற்றை நோக்கித் தொழாதீர்கள்.

அறிவிப்பவர்: அபூமர்ஸத் (ரலி)


«لَا تُصَلُّوا إِلَى الْقُبُورِ، وَلَا تَجْلِسُوا عَلَيْهَا»


Hakim-6502

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

6502.


رَآنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسًا عَلَى قَبْرٍ، قَالَ: «انْزِلْ مِنَ الْقَبْرِ لَا تُؤْذِ صَاحِبَ الْقَبْرِ وَلَا يُؤْذِيكَ»


Musnad-Ahmad-24009-40

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

24009-40.


رَآنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَبْرٍ، فَقَالَ: «انْزِلْ، لَا تُؤْذِ صَاحِبَ هَذَا الْقَبْرِ» ، قَالَ فِي مَوْضِعٍ آخَرَ زِيَادُ بْنُ نُعَيْمٍ، أَنَّ ابْنَ حَزْمٍ – إِمَّا عَمْرٌو، وَإِمَّا عُمَارَةُ – قَالَ: رَآنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَبْرٍ. . .


Musnad-Ahmad-24009-39

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

24009-39.


رَآنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَّكَأً عَلَى قَبْرٍ، فَقَالَ: «لَا تُؤْذِ صَاحِبَ هَذَا الْقَبْرِ – أَوْ لَا تُؤْذِهِ -»


Musnad-Ahmad-24009-38

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

24009-38. அம்ர் அல்லது உமாரா அவர்கள் கூறுகிறார்கள்:

நான் கப்ரின் மேல் சாய்ந்து கொண்டிருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்தார்கள். அப்போது கப்ரை விட்டு இறங்குவீராக! கப்ரில் உள்ளவருக்கு நோவினை செய்யாதீர் என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.


رَآنِي رَسُولًُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسًا عَلَى قَبْرٍ. وَقَالَ فِي مَوْضِعٍ آخَرَ زِيَادُ بْنُ نُعَيْمٍ، أَنَّ ابْنَ حَزْمٍ – إِمَّا عَمْرٌو، وَإِمَّا عُمَارَةُ – قَالَ: رَآنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا مُتَّكِئٌ عَلَى قَبْرٍ، فَقَالَ: «انْزِلْ مِنَ الْقَبْرِ لَا تُؤْذِي صَاحِبَ الْقَبْرِ، وَلَا يُؤْذِيكَ»


Tirmidhi-2786

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2786. ஒவ்வொரு கண்ணும் விபச்சாரம் செய்கிறது. ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு (ஆண்களின்) சபைக்குச் சென்றால் அவள் அப்படிப்பட்ட பெண் (அதாவது விபச்சாரம் செய்பவள்)  என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)


«كُلُّ عَيْنٍ زَانِيَةٌ، وَالمَرْأَةُ إِذَا اسْتَعْطَرَتْ فَمَرَّتْ بِالمَجْلِسِ فَهِيَ كَذَا وَكَذَا»

يَعْنِي زَانِيَةً


Abu-Dawood-4173

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4173.


«إِذَا اسْتَعْطَرَتِ الْمَرْأَةُ، فَمَرَّتْ عَلَى الْقَوْمِ لِيَجِدُوا رِيحَهَا، فَهِيَ كَذَا وَكَذَا» قَالَ قَوْلًا شَدِيدًا


Next Page » « Previous Page