Author: Farook

Tirmidhi-1866

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1866. போதை தரும் அனைத்தும் ஹராமாகும். எது ஃபரக் அளவு (சுமார் 7.5 கிலோ) சாப்பிட்டால் போதை தருமோ அதில் கையளவும் ஹராமாகும் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«كُلُّ مُسْكِرٍ حَرَامٌ، مَا أَسْكَرَ الفَرَقُ مِنْهُ فَمِلْءُ الكَفِّ مِنْهُ حَرَامٌ»: قَالَ أَحَدُهُمَا فِي حَدِيثِهِ: «الحَسْوَةُ مِنْهُ حَرَامٌ»


Kubra-Bayhaqi-17390

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

17390. அதிகம் (சாப்பிட்டால்) போதை தரக் கூடிய பொருளில் குறைவானதும் (ஹராம்) தடுக்கப்பட்டது தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)


مَا أَسْكَرَ كَثِيرُهُ فَقَلِيلُهُ حَرَامٌ


Ibn-Hibban-5382

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5382. அதிகம் (சாப்பிட்டால்) போதை தரக் கூடிய பொருளில் குறைவானதும் (ஹராம்) தடுக்கப்பட்டது தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)


«قَلِيلُ مَا أَسْكَرَ كَثِيرُهُ حَرَامٌ»


Abu-Dawood-3681

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3681. “அதிகம் (சாப்பிட்டால்) போதை தரக் கூடிய பொருளில் குறைவானதும் (ஹராம்) தடுக்கப்பட்டது தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)


«مَا أَسْكَرَ كَثِيرُهُ، فَقَلِيلُهُ حَرَامٌ»


Ibn-Majah-3393

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3393. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அதிகம் (சாப்பிட்டால்) போதை தரக் கூடிய பொருளில் குறைவானதும் (ஹராம்) தடுக்கப்பட்டது தான்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)


«مَا أَسْكَرَ كَثِيرُهُ، فَقَلِيلُهُ حَرَامٌ»


Musnad-Ahmad-14703

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

14703. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அதிகம் (சாப்பிட்டால்) போதை தரக் கூடிய பொருளில் குறைவானதும் (ஹராம்) தடுக்கப்பட்டது தான்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)


«مَا أَسْكَرَ كَثِيرُهُ، فَقَلِيلُهُ حَرَامٌ»


Kubra-Bayhaqi-8405

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8405.


لَئِنْ بُقِّيتُ لَآمُرَنَّ بِصِيَامِ يَوْمٍ قَبْلَهُ أَوْ يَوْمٍ بَعْدَهُ يَوْمِ عَاشُورَاءَ


Bazzar-5238

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5238.


أَنَّه قَالَ فِي صَوْمِ عَاشُورَاءَ: صُومُوهُ وَخَالِفُوا فِيهِ الْيَهُودَ وَصُومُوا قَبْلَهُ يَوْمًا وَبَعْدَهُ يَوْمًا.


Kubra-Bayhaqi-8406

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8406.


صُومُوا يَوْمَ عَاشُورَاءَ وَخَالِفُوا فِيهِ الْيَهُودَ صُومُوا قَبْلَهُ يَوْمًا أَوْ بَعْدَهُ يَوْمًا


Ibn-Khuzaymah-2095

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2095.


«صُومُوا يَوْمَ عَاشُورَاءَ , وَخَالِفُوا الْيَهُودَ , صُومُوا قَبْلَهُ يَوْمًا , أَوْ بَعْدَهُ يَوْمًا»


Next Page » « Previous Page