பாடம்: 60
தவ்பா – பாவமீட்சி பெறுவது; இஸ்திஃக்ஃபார்- பாவ மன்னிப்பு தேடுவதன் சிறப்பும், அல்லாஹ் தன் அடியார்களின் மீது காட்டும் கருணை தொடர்பாகக் கூறப்பட்டுள்ள செய்திகளும்.
3535.
ஸிர் பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஸஃப்வான் இப்னு அஸ்ஸால் அல்முராதீ அவர்களிடம் காலுறைகளின் மீது மஸ்ஹ் செய்வது தொடர்பாக (விளக்கம்) கேட்க வந்தேன். அப்போதவர்கள், “ஸிர்ரே! நீங்கள் வந்ததன் நோக்கம் என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “கல்வியைப் பெற்றுக்கொள்ளும் ஆசையில் (வந்துள்ளேன்)” என்றேன். அப்போதவர்கள், “மாணவர் கல்வியறிவைப் பெறுவதை மகிழ்வுடன் ஏற்கும் வகையில் அவருக்காக வானவர்கள் தங்களின் இறக்கைகளைத் தாழ்த்துகிறார்கள்” என்று கூறினார்கள். அந்நிலையில் நான், “மலஜலம் மற்றும் சிறுநீர் கழித்த பிறகு காலுறைகளின் மீது மஸ்ஹ் செய்வது குறித்து என் உள்ளத்தில் சந்தேகம் இருந்தது. நீங்கள் நபித்தோழர்களில் ஒருவராக இருந்தீர்கள். எனவே அது குறித்து நபி மீ அவர்கள் கூற நபிமொழி ஏதேனும் நீங்கள் செவியுற்றீர்களா என உங்களிடம் விசாரிக்கவே வந்தேன்” என்று கூறினேன். அதற்கவர்கள், “ஆம்; நாங்கள் பயணத்தில் (அல்லது பயணிகளாக) இருக்கும் போது (கால்களைக் கழுவிய பிறகு காலுறைகளை அணிந்திருந்தால்) மல ஜலம், சிறுநீர் கழித்தல், மற்றும்
أَسْأَلُهُ عَنِ المَسْحِ عَلَى الخُفَّيْنِ، فَقَالَ: مَا جَاءَ بِكَ يَا زِرُّ؟ فَقُلْتُ: ابْتِغَاءَ العِلْمِ، فَقَالَ: إِنَّ المَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا لِطَالِبِ العِلْمِ رِضًا بِمَا يَطْلُبُ، فَقُلْتُ: إِنَّهُ حَكَّ فِي صَدْرِي المَسْحُ عَلَى الخُفَّيْنِ بَعْدَ الغَائِطِ وَالبَوْلِ، وَكُنْتَ امْرَأً مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجِئْتُ أَسْأَلُكَ هَلْ سَمِعْتَهُ يَذْكُرُ فِي ذَلِكَ شَيْئًا، قَالَ: نَعَمْ، كَانَ يَأْمُرُنَا إِذَا كُنَّا سَفَرًا أَوْ مُسَافِرِينَ أَنْ لَا نَنْزِعَ خِفَافَنَا ثَلَاثَةَ أَيَّامٍ وَلَيَالِيهِنَّ إِلَّا مِنْ جَنَابَةٍ، لَكِنْ مِنْ غَائِطٍ وَبَوْلٍ وَنَوْمٍ، فَقُلْتُ: هَلْ سَمِعْتَهُ يَذْكُرُ فِي الهَوَى شَيْئًا؟ قَالَ: نَعَمْ، كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فَبَيْنَا نَحْنُ عِنْدَهُ إِذْ نَادَاهُ أَعْرَابِيٌّ بِصَوْتٍ لَهُ جَهْوَرِيٍّ يَا مُحَمَّدُ، فَأَجَابَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى نَحْوٍ مِنْ صَوْتِهِ هَاؤُمُ وَقُلْنَا لَهُ: وَيْحَكَ اغْضُضْ مِنْ صَوْتِكَ فَإِنَّكَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ نُهِيتَ عَنْ هَذَا، فَقَالَ: وَاللَّهِ لَا أَغْضُضُ. قَالَ الأَعْرَابِيُّ: المَرْءُ يُحِبُّ القَوْمَ وَلَمَّا يَلْحَقْ بِهِمْ، قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «المَرْءُ مَعَ مَنْ أَحَبَّ يَوْمَ القِيَامَةِ»، فَمَا زَالَ يُحَدِّثُنَا حَتَّى ذَكَرَ بَابًا مِنْ قِبَلِ المَغْرِبِ مَسِيرَةُ عَرْضِهِ، أَوْ يَسِيرُ الرَّاكِبُ فِي عَرْضِهِ أَرْبَعِينَ أَوْ سَبْعِينَ عَامًا، قَالَ سُفْيَانُ: قِبَلَ الشَّامِ خَلَقَهُ اللَّهُ يَوْمَ خَلَقَ السَّمَوَاتِ وَالأَرْضَ مَفْتُوحًا – يَعْنِي لِلتَّوْبَةِ – لَا يُغْلَقُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْهُ
சமீப விமர்சனங்கள்