அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவை பார்த்து “பூமியில் நீ தான் மிகவும் அல்லாஹ்விற்கு விருப்பமான ஊராவாய்! என்னுடைய சமுதாயத்தினர் உன்னை விட்டும் என்னை வெளியேற்றாமலிருந்தால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.) என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(bazzar-5095: 5095)حَدَّثنا بِشْر بن معاذ العقدي، قَال: حَدَّثنا فضيل بن سليمان، قَال: حَدَّثنا عَبد اللَّهِ بْنُ عُثمَان بْنِ خُثَيم، عَن سَعِيد بْنِ جُبَير، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِي اللَّهُ عَنْهُمَا،
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم نَظَرَ إِلَى مَكَّةَ فَقَالَ: إِنَّكِ لأَحَبُّ أَرْضِ اللَّهِ إِلَى اللَّهِ، ولولاَ أَنَّ قَوْمِي أَخْرَجُونِي مِنْكِ مَا خَرَجْتُ.
وَهَذَا الْحَدِيثُ لاَ نعلمُهُ يُرْوَى عَنِ ابْنِ عَبَّاسٍ إلاَّ مِن وجهين: أحدهما: رواه طلحة بن عَمْرو، عَن عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ فَذَكَرْنَا حَدِيثَ طَلْحَةَ لِضَعْفِ طَلْحَةَ وَذَكَرْنَاهُ عَنْ عَبد اللَّهِ بْنِ عُثمان، عَن سَعِيد، عَنِ ابْنِ عَبَّاسٍ إِذْ كَانَ هَذَا الإِسْنَادُ أَصَحَّ وَأَوْلَى أَنْ يُذْكَرَ، وَقَدْ رُوِيَ عَنِ النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم مِنْ غَيْرِ وَجْهٍ بِأَلْفَاظٍ مُخْتَلِفَةٍ فَذَكَرْنَا كُلَّ حَدِيثٍ مِنْهَا فِي مَوْضِعِهِ بِلَفْظِهِ.
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-5095.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-896.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் புளைல் பின் ஸுலைமான் நம்பகமானவர் என்றாலும் அதிகம் தவறிழைப்பவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். மேலும் அப்துல்லாஹ் பின் உஸ்மான் என்பவரையும் சிலர் விமர்சித்துள்ளனர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
சரியான ஹதீஸ் பார்க்க : திர்மிதீ-3925 .
சமீப விமர்சனங்கள்