ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
நோன்பு துறக்கும் போது, தஹபல் ளமவு வப்தல்லத்தில் உரூக்கு வஸபத்தல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ். (பொருள்: தாகம் தணிந்தது, நரம்புகள் நனைந்தன, அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்துவிடும்) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(bazzar-5395: 5395)حَدَّثنا إبراهيم بن سَعِيد الجوهري، حَدَّثنا الْحَسَنُ بْنُ عَلِيِّ بْنِ شَقِيقٍ، عَن حُسَيْنِ بن واقد، عَن مروان بن المقفع، عَن ابْنِ عُمَر قَالَ:
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم إِذَا أَفْطَرَ قَالَ: ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ.
وَهَذَا الْحَدِيثُ لاَ نعلمُهُ يُرْوَى عَن النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم إلاَّ مِن هَذَا الْوَجْهِ بِهَذَا الإِسْنَادِ.
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-5395.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-1155.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் மர்வான் பின் ஸாலிம் அல்முகஃப்பஉ யாரென அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க: அபூதாவூத்-2357 .
சமீப விமர்சனங்கள்