ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அர்ரபீஉ பின் அனஸ்.
அல்லாஹ் மென்மையானவன். மென்மையான போக்கையே அவன் விரும்புகிறான். வன்மைக்கு வழங்காததையெல்லாம் அவன் மென்மைக்கு வழங்குகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
(bazzar-6519: 6519)الرَّبِيعُ بْنُ أَنَسٍ، عَن أَنَس
حَدَّثَنا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثنا خالد بن يزيد صاحب اللؤلؤ، حَدَّثنا أَبُو جَعْفَرٍ الرَّازِيُّ , عَنِ الرَّبِيعِ بْنِ أَنَسٍ، عَن أَنَس؛ أَنَّ النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
إِنَّ اللَّهَ رَفِيقٌ يُحِبُّ الرِّفْقَ وَيُعْطِي عَلَى الرِّفْقِ مَا لا يُعْطِي عَلَى العنف.
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-6519.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-2054.
إسناد ضعيف فيه عيسى بن ماهان الرازي وهو ضعيف سيء الحفظ
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூஜஃபர்- ஈஸா பின் மாஹான் பற்றி சிலர் பலமானவர் என்று கூறியிருந்தாலும் சிலர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்று விமர்சித்துள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் 4 / 503 ).எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். இந்தக்கருத்தில் சரியான ஹதீஸ்கள் உள்ளன. பார்க்க: முஸ்லிம்-5055 .
மேலும் பார்க்க: அபூதாவூத்-2571 .
சமீப விமர்சனங்கள்