பாடம் : 31 பயணத்தின் போது ளுஹாத் தொழுகை தொழுவது.
முவர்ரிக் அறிவித்தார்.
நீங்கள் லுஹாத் தொழுவது உண்டா? என்று இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘இல்லை’ என்றார்கள். உமர்(ரலி) தொழுவார்களா? என்று கேட்டேன். அதற்கவர்கள் ‘இல்லை’ என்றார்கள். அபூ பக்ர்(ரலி) தொழுவார்களா? என்று கேட்டேன். அதற்கும் ‘இல்லை’ என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுவார்களா? என்று கேட்டேன். ‘அது தெரியவில்லை’ என்றார்கள்.
Book : 19
بَابُ صَلاَةِ الضُّحَى فِي السَّفَرِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ تَوْبَةَ، عَنْ مُوَرِّقٍ قَالَ
قُلْتُ لِابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَتُصَلِّي الضُّحَى؟ قَالَ: لاَ، قُلْتُ: فَعُمَرُ؟ قَالَ: لاَ، قُلْتُ: فَأَبُو بَكْرٍ؟ قَالَ: لاَ، قُلْتُ: فَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: لاَ إِخَالُهُ
சமீப விமர்சனங்கள்