தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-158

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 23

உளூவில் (ஒவ்வோர் உறுப்பையும்) இருமுறை கழுவுதல். 

 ‘நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தபோது அவர்கள் உறுப்புக்களை இரண்டிரண்டு முறை கழுவினார்கள்’ என அப்துல்லாஹ் இப்னு ஜைத் (ரலி) அறிவித்தார்.

அத்தியாயம்: 4

(புகாரி: 158)

بَابٌ: الوُضُوءُ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ

حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عِيسَى، قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «تَوَضَّأَ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ»


Bukhari-Tamil-158.
Bukhari-TamilMisc-158.
Bukhari-Shamila-158.
Bukhari-Alamiah-154.
Bukhari-JawamiulKalim-156.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.