ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
அப்துல் அஸிஸ் அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அவர்கள், அஸருக்குப் பின்பும் இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு, ‘நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் நுழையும்போதெல்லாம் இந்த இரண்டு ரக்அத்கள் தொழாமல் இருந்ததில்லை’ என ஆயிஷா(ரலி) கூறினார் என்றும் அறிவித்தார்.
Book :25
قَالَ عَبْدُ العَزِيزِ
وَرَأَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ يُصَلِّي رَكْعَتَيْنِ بَعْدَ العَصْرِ، – وَيُخْبِرُ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا حَدَّثَتْهُ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَدْخُلْ بَيْتَهَا إِلَّا صَلَّاهُمَا»
சமீப விமர்சனங்கள்