அப்துல் அஸிஸ் அறிவித்தார்.
நான் துல்ஹஜ் 8-ஆம் நாள் மினாவுக்குப் புறப்பட்டேன். அப்போது கழுதையில் அமர்ந்து சென்று கொண்டிருந்த அனஸை(ரலி)ச் சந்தித்தேன்.
நான் அவரிடம் இன்றைய (துல்ஹஜ் 8-ஆம் நாள்) தினம் நபி(ஸல்) அவர்கள் எங்கு லுஹர் தொழுதார்கள்? என்று கேட்டேன். அதற்கவர், ‘இதோ கவனிப்பீராக!’ உம்முடைய தலைவர்கள் எவ்வாறு தொழுகிறார்களோ அவ்வாறு தொழுவீராக’ என்றார்.
Book :25
حَدَّثَنَا عَلِيٌّ، سَمِعَ أَبَا بَكْرِ بْنَ عَيَّاشٍ، حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ، لَقِيتُ أَنَسًا ح وحَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ أَبَانَ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ، عَنْ عَبْدِ العَزِيزِ قَالَ
خَرَجْتُ إِلَى مِنًى يَوْمَ التَّرْوِيَةِ فَلَقِيتُ أَنَسًا رَضِيَ اللَّهُ عَنْهُ ذَاهِبًا عَلَى حِمَارٍ، فَقُلْتُ: أَيْنَ صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذَا اليَوْمَ الظُّهْرَ؟ فَقَالَ: «انْظُرْ حَيْثُ يُصَلِّي أُمَرَاؤُكَ فَصَلِّ»
சமீப விமர்சனங்கள்