‘நபி(ஸல்) அவர்கள் (உளூவில்) தங்களுடைய தலைப்பாகையின் மீதும் இரண்டு காலுறைகளின் மீதும் மஸஹ் செய்ததை பார்த்தேன்’ என அம்ர் இப்னு உமய்யா(ரலி) அறிவித்தார்.
Book :4
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيِّ، أَنَّ أَبَاهُ، أَخْبَرَهُ
أَنَّهُ «رَأَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ عَلَى الخُفَّيْنِ» وَتَابَعَهُ حَرْبُ بْنُ شَدَّادٍ، وَأَبَانُ، عَنْ يَحْيَى
Bukhari-Tamil-
Bukhari-TamilMisc-204.
Bukhari-Shamila-204.
Bukhari-Alamiah-204.
Bukhari-JawamiulKalim-199.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்
2 . ஃபள்ல் பின் துகைன்-அபூநுஐம்-அல்மலாஈ
3 . ஷைபான் பின் அப்துர்ரஹ்மான்-அத்தமீமா
4 . யஹ்யா பின் அபூகஸீர்-அத்தாயீ
5 . அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான்-அபூஸலமா
6 . ஜஃபர் பின் அம்ர்-அல்ளம்ரீ
7 . அம்ர் பின் உமையா (ரலி)-அல்ளமரீ
சமீப விமர்சனங்கள்