நபி (ஸல்) அவர்கள் (உளு செய்யும் போது) தமது தலைப்பாகையின் மீதும் தமது இரு கால் உறைகளின் மீதும் மஸஹ் செய்ததை நான் பார்த்தேன் என அம்ர் பின் உமய்யா (ரலி) அறிவித்தார்.
அத்தியாயம்: 4
(புகாரி: 205)حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ، عَنْ أَبِيهِ، قَالَ
«رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ عَلَى عِمَامَتِهِ وَخُفَّيْهِ»
وَتَابَعَهُ مَعْمَرٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَمْرٍو قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
Bukhari-Tamil-205.
Bukhari-TamilMisc-205.
Bukhari-Shamila-205.
Bukhari-Alamiah-198.
Bukhari-JawamiulKalim-200.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்
2 . அப்துல்லாஹ் பின் உஸ்மான்-அல்இத்கீ
3 . அப்துல்லாஹ் பின் முபாரக்-அபூஅப்துர்ரஹ்மான்
4 . அவ்ஸாஈ இமாம்-அப்துர்ரஹ்மான் பின் அம்ர்
5 . யஹ்யா பின் அபூகஸீர்-அத்தாயீ
6 . அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான்-அபூஸலமா
7 . ஜஃபர் பின் அம்ர்-அல்ளம்ரீ
8 . அம்ர் பின் உமையா (ரலி)-அல்ளம்ரீ
சமீப விமர்சனங்கள்