தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-208

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ‘நபி(ஸல்) அவர்கள் ஆட்டின் தொடை இறைச்சியை வெட்டிச் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை பார்த்தேன். அப்போது தொழுகைக்காக அழைக்கப்பட்டது. உடனே கத்தியைப் போட்டுவிட்டுத் தொழுதார்கள்; உளூச் செய்யவில்லை’ அம்ர் இப்னு உமய்யா(ரலி) கூறினார்.
Book :4

(புகாரி: 208)

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي جَعْفَرُ بْنُ عَمْرِو بْنِ أُمَيَّةَ، أَنَّ أَبَاهُ أَخْبَرَهُ

أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَحْتَزُّ مِنْ كَتِفِ شَاةٍ، فَدُعِيَ إِلَى الصَّلاَةِ، فَأَلْقَى السِّكِّينَ، فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ»


Bukhari-Tamil-208.
Bukhari-TamilMisc-208.
Bukhari-Shamila-208.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . புகாரி இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்

2 . யஹ்யா பின் அப்துல்லாஹ்-அல்குரைஷீ

3 . லைஸ் பின் ஸஃத்-அபுல்ஹாரிஸ்

4 . உகைல் பின் காலித்-அல்குரைஷீ

5 . முஹம்மத் பின்  முஸ்லிம்-அஸ்ஸுஹ்ரீ

6 . ஜஃபர் பின் அம்ர்-அல்ளம்ரீ

7 . அம்ர் பின் உமையா (ரலி)-அல்ளம்ரீ


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.