ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பாடம் : 52 பால் குடித்தால் வாய் கொப்பளிக்க வேண்டுமா?
‘நபி(ஸல்) அவர்கள் பால் குடித்து, வாய் கொப்புளித்துவிட்டு, அதிலே கொழுப்பு இருக்கிறது’ என்று கூறினார்கள்’ என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Book : 4
بَابٌ: هَلْ يُمَضْمِضُ مِنَ اللَّبَنِ؟
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، وَقُتَيْبَةُ، قَالاَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ « شَرِبَ لَبَنًا فَمَضْمَضَ، وَقَالَ: إِنَّ لَهُ دَسَمًا» تَابَعَهُ يُونُسُ ، وَصَالِحُ بْنُ كَيْسَانَ، عَنِ الزُّهْرِيِّ
சமீப விமர்சனங்கள்