ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
‘நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் ‘இஃதிகாஃப்’ இருக்கும்போது அங்கிருந்தவாறே என் (அறையின்) பக்கம் தலையைக் காட்டுவார்கள். நான் மாதவிடாய்க் காரியாக இருக்கும் நிலையில் அவர்களின் தலையைக் கழுவுவேன்’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book :6
« وَكَانَ يُخْرِجُ رَأْسَهُ إِلَيَّ وَهُوَ مُعْتَكِفٌ فَأَغْسِلُهُ وَأَنَا حَائِضٌ»
சமீப விமர்சனங்கள்