ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
(இந்த நிலையில்) அபூ லுபாபா(ரலி) அவர்களை சந்தித்தேன். அவர்கள், ‘நபி(ஸல்) அவர்கள் மெல்லிய வெண்ணிறப் பாம்புகளைக் கொல்லாதீர்கள். குட்டையான (அல்லது சிதைந்த) வால் கொண்ட, முதுகில் இரண்டு வெள்ளை நிறக் கோடுகள் கொண்ட பாம்புகளைத் தவிர.
ஏனெனில், அவை (கருவிலுள்ள) குழந்தையைச் சிதைத்துவிடும்; பார்வையைப் போக்கிவிடும். எனவே, அவற்றைக் கொன்றுவிடுங்கள்’ எனக் கூறினார்கள் என எனக்கு அறிவித்தார்கள்.
Book :59
فَلَقِيتُ أَبَا لُبَابَةَ، فَأَخْبَرَنِي أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ تَقْتُلُوا الجِنَّانَ، إِلَّا كُلَّ أَبْتَرَ ذِي طُفْيَتَيْنِ، فَإِنَّهُ يُسْقِطُ الوَلَدَ، وَيُذْهِبُ البَصَرَ فَاقْتُلُوهُ»
சமீப விமர்சனங்கள்