தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3313

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அப்போது அபூ லுபாபா(ரலி) இப்னு உமர்(ரலி) அவர்களிடம்,

‘நபி(ஸல்) அவர்கள் வீடுகளில் வசிக்கும் (மெல்லிய, வெண்ணிறப்) பாம்புகளைக் கொல்வதைத் தடை செய்தார்கள்’ என்று தெரிவித்தார்கள். எனவே, இப்னு உமர்(ரலி) அவற்றைக் கொல்வதை நிறுத்திவிட்டார்கள்.
Book :59

(புகாரி: 3313)

فَحَدَّثَهُ أَبُو لُبَابَةَ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ قَتْلِ جِنَّانِ البُيُوتِ، فَأَمْسَكَ عَنْهَا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.