தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3336

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவையாகும்.

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவை ஆகும். அவற்றில் ஒன்றுக்கொன்று (குணத்தால்) ஒத்துப்போகின்றவை பரஸ்பரம் பழகுகின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டிருப்பவை பரஸ்பரம் முரண்பட்டு (விலகி) நிற்கின்றன. என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இது மற்றொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Book : 60

(புகாரி: 3336)

بَابٌ: الأَرْوَاحُ جُنُودٌ مُجَنَّدَةٌ

قَالَ قَالَ اللَّيْثُ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ

«الأَرْوَاحُ جُنُودٌ مُجَنَّدَةٌ فَمَا تَعَارَفَ مِنْهَا ائْتَلَفَ، وَمَا تَنَاكَرَ مِنْهَا اخْتَلَفَ»

وَقَالَ يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ بِهَذَا





2 comments on Bukhari-3336

  1. Ayya. Inndha hadis Arabbiyil (arvaa endru dhaan ulladhu). Arva endraal (rooh gal , aatmaakkal) endru artham. Neengal adhai thavaraaga uyirgal endru mozhipeyarthu ulleergal. Thirutthi kollungal.
    அய்யா. இந்த ஹதீஸ் அரபியில் (அர்வா என்று தான் உள்ளது). ஆர்வ ேந்திராள் (ரூஹ் கல் , ஆத்மாக்கள்) என்று அர்த்தம். நீங்கல் அதய் உயிர்கள் enru தவராக் மொழிபெயர்த்து உள்ளீர்கள்

    திருத்தி கொள்ளுங்கல்.

  2. ஆன்மாக்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட வீரர்கள், அவர்களில் ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள், மேலும் அவர்களிடையே ஒற்றுமை இல்லாதவர்கள் வேறுபட்டவர்கள்.

    Idhu dhaan idhan mozhi peyarpu

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.