தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4603

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 26 (நபியே!) நூஹுக்கும் அவருக்குப் பின்னர் வந்த நபிமார்களுக்கும் நாம் வஹி அறிவித்ததைப் போன்றே திண்ணமாக உமக்கும் நாம் வஹி அறிவித்துள்ளோம். மேலும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக்,யஅகூப் ஆகியோருக்கும் மற்றும் யஅகூப் உடைய வழித் தோன்றல்களுக்கும் ஈசா, அய்யூப், யூனுஸ்,ஹாரூன் மற்றும் சுலைமான் ஆகியோருக்கும் நாம் வஹி அறிவித்திருக்கின்றோம். தாவூதுக்கு ஸபூர் (எனும் வேதம்)தனை வழங்கினோம் எனும் (4:163ஆவது) இறைவசனம்.

& 4604. பராஉ(ரலி) அறிவித்தார்.

(நபி(ஸல்) அவர்களுக்கு) இறுதியாக அருளப்பெற்ற (குர்ஆன்) அத்தியாயம் ‘பராஅத்’ எனும் (9 வது) அத்தியாயமாகும். (பாகப்பிரிவினை தொடர்பாக) இறுதியாக இறங்கிய வசனம் ‘(நபியே!) உங்களிடம் மக்கள் தீர்ப்புக் கேட்கிறார்கள்’ எனும் (இந்த 4:176 வது) வசனமாகும்.

Book : 65

(புகாரி: 4603)

بَابُ قَوْلِهِ: {إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَى نُوحٍ} [النساء: 163] إِلَى قَوْلِهِ: {وَيُونُسَ [ص:50]، وَهَارُونَ، وَسُلَيْمَانَ} [النساء: 163]

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنِي الأَعْمَشُ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«مَا يَنْبَغِي لِأَحَدٍ أَنْ يَقُولَ أَنَا خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.