ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
(மதீனாவிற்கு) கிழக்கிலிருந்து இரண்டு மனிதர்கள் வந்து (எங்களிடையே சொற்பொழிவும் கருத்துச் செறிவும் மிக்கதோர்) சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘நிச்சயமாகப் பேச்சில் கவர்ச்சி உள்ளது” என்று கூறினார்கள். 84
Book :67
(புகாரி: 5146)بَابُ الخُطْبَةِ
حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ
جَاءَ رَجُلاَنِ مِنَ المَشْرِقِ فَخَطَبَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنَ البَيَانِ لَسِحْرًا»
சமீப விமர்சனங்கள்