ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்
(எனக்குத் திருமணமான பொழுது) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘மென்பட்டு விரிப்புகளை அமைத்துவீட்டீர்களா?’ என்று கேட்டார்கள். நான், ‘எங்களிடம் எவ்வாறு மென்பட்டு விரிப்புகள் இருக்கும்?’ என்றேன். அதற்கு அவர்கள், ‘விரைவில் (உங்களிடம்) மென்பட்டு விரிப்புகள் இருக்கும்” என்று பதிலளித்தார்கள். 101
Book :67
(புகாரி: 5161)بَابُ الأَنْمَاطِ وَنَحْوِهَا لِلنِّسَاءِ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«هَلِ اتَّخَذْتُمْ أَنْمَاطًا؟» قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، وَأَنَّى لَنَا أَنْمَاطٌ؟ قَالَ: «إِنَّهَا سَتَكُونُ»
சமீப விமர்சனங்கள்