ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பாடம்: 21
நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் குறை கூறியதில்லை.
நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
அத்தியாயம்: 70
(புகாரி: 5409)بَابُ مَا عَابَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَعَامًا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ
«مَا عَابَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَعَامًا قَطُّ، إِنِ اشْتَهَاهُ أَكَلَهُ، وَإِنْ كَرِهَهُ تَرَكَهُ»
Bukhari-Tamil-5409.
Bukhari-TamilMisc-5409.
Bukhari-Shamila-5409.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்த ஹதீஸை அறிவித்தது யார்??
அஸ்ஸலாமு அலைக்கும்.
அபூஹுரைரா (ரலி) அறிவித்துள்ளார்கள்.