ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நட்டப்படும். அப்போது ‘இது இன்னார் மகன் இன்னாரின் மோசடி(யைக் குறிக்கும் கொடி)’ என்று கூறப்படும்.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.201
Book :78
(புகாரி: 6178)حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
إِنَّ الغَادِرَ يُنْصَبُ لَهُ لِوَاءٌ يَوْمَ القِيَامَةِ، فَيُقَالُ: هَذِهِ غَدْرَةُ فُلاَنِ بْنِ فُلاَنٍ
சமீப விமர்சனங்கள்