ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
(மேற்கண்ட ஹதீஸில்) ‘ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’
இனிமேல் நான் ஏதேனும் ஒரு சத்தியம் செய்து, அதுவல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில், ‘சத்திய முறிவுக்காகப் பரிகாரம் செய்துவிட்டு அந்தச் சிறந்ததையே செய்வேன்’ அல்லது ‘சிறந்ததையே செய்துவிட்டுப் பரிகாரம் செய்துவிடுவேன்’
இதை ஹம்மாத் இப்னு ஸைத் (ரஹ்) அறிவித்தார்.
Book :86
(புகாரி: 6719)حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادٌ، وَقَالَ:
إِلَّا كَفَّرْتُ عَنْ يَمِينِي، وَأَتَيْتُ الَّذِي هُوَ خَيْرٌ – أَوْ: أَتَيْتُ الَّذِي هُوَ خَيْرٌ وَكَفَّرْتُ –
சமீப விமர்சனங்கள்