நான் ஐந்து வயது சிறுவனாக இருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு வாளியிலிருந்து (தண்ணீரை எடுத்துத் தம் வாயில் வைத்து) என் முகத்தில் ஒரு முறை உமிழ்ந்ததை நான் (இப்போதும்) நினைவில் வைத்திருக்கிறேன்.
அறிவிப்பவர்: மஹ்மூத் பின் ரபீஃ (ரலி)
அத்தியாயம்: 3
(புகாரி: 77)حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا أَبُو مُسْهِرٍ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَرْبٍ، حَدَّثَنِي الزُّبَيْدِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مَحْمُودِ بْنِ الرَّبِيعِ، قَالَ
«عَقَلْتُ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَجَّةً مَجَّهَا فِي وَجْهِي وَأَنَا ابْنُ خَمْسِ سِنِينَ مِنْ دَلْوٍ»
Bukhari-Tamil-77.
Bukhari-TamilMisc-77.
Bukhari-Shamila-77.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்த செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்
2 . முஹம்மத் பின் யூஸுஃப்-அல்புகாரி
3 . அப்துல் அஃலா பின் முஸ்ஹிர்-அபூமுஸ்ஹிர்
4 . முஹம்மத் பின் ஹர்ப்-அல்கவ்லானீ
5 . முஹம்மத் பின் வலீத்-அஸ்ஸுபைதீ
6 . ஸுஹ்ரீ இமாம்-இப்னு ஷிஹாப்
7 . மஹ்மூத் பின் ரபீஃ (ரலி)-கஸ்ரஜீ
சமீப விமர்சனங்கள்