ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பராவு(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் நாங்கள் தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று சொல்லி முடித்து ஸுஜுதுக்குச் செல்லும் வரை எங்களில் யாரும் (ஸுஜூதுக்காகத்) தம் முதுகை வளைக்க மாட்டார்கள்.
Book :10
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الخَطْمِيِّ، حَدَّثَنَا البَرَاءُ بْنُ عَازِبٍ، – وَهُوَ غَيْرُ كَذُوبٍ -، قَالَ
كُنَّا نُصَلِّي خَلْفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، لَمْ يَحْنِ أَحَدٌ مِنَّا ظَهْرَهُ حَتَّى يَضَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَبْهَتَهُ عَلَى الأَرْضِ
சமீப விமர்சனங்கள்