Category: தாரகுத்னீ

Sunan al-Daraqutni

Daraqutni-1585

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1585.


كُنْتُ قَائِدَ أَبِي حِينَ ذَهَبَ بَصَرُهُ فَإِذَا خَرَجْتُ بِهِ إِلَى الْجُمُعَةِ [ص:310] فَسَمِعَ الْأَذَانَ صَلَّى عَلَى أَبِي أُمَامَةَ وَاسْتَغْفَرَ لَهُ , فَمَكَثَ كَذَلِكَ حِينًا لَا يَسْمَعُ الْأَذَانَ بِالْجُمُعَةِ إِلَّا فَعَلَ ذَلِكَ , فَقُلْتُ لَهُ: يَا أَبَهْ أَرَأَيْتَ اسْتِغْفَارَكَ لِأَبِي أُمَامَةَ كُلَّمَا سَمِعْتَ أَذَانَ الْجُمُعَةِ مَا هُوَ؟ , قَالَ: أَيْ بُنَيَّ هُوَ أَوَّلُ مَنْ جَمَعَ بِالْمَدِينَةِ فِي هَزْمٍ مِنْ حَرَّةِ بَنِي بَيَاضَةَ يُقَالُ لَهُ: نَقِيعُ الْخَضَمَاتِ , قَالَ: قُلْتُ: كَمْ كُنْتُمْ يَوْمَئِذٍ؟ , قَالَ: أَرْبَعُونَ رَجُلًا


Daraqutni-2447

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2447.


«الْفِطْرُ يَوْمَ يُفْطِرُ النَّاسُ , وَالْأَضْحَى يَوْمَ تُضَحِّي النَّاسُ»


Daraqutni-4384

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4384.


«نَزَلَ فِي الْقُرْآنِ عَشْرُ رَضَعَاتٍ مَعْلُومَاتٍ وَهِيَ تُرِيدُ مَا يُحَرِّمُ مِنَ الرَّضَاعِ , ثُمَّ نَزَلَ بَعْدُ أَوْ خَمْسٌ مَعْلُومَاتٌ»


Daraqutni-4376

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4376.


«لَقَدْ أُنْزِلَتْ آيَةُ الرَّجْمِ وَرَضَاعَةُ الْكَبِيرِ عَشْرًا , فَلَقَدْ كَانَتْ فِي صَحِيفَةٍ تَحْتَ سَرِيرِي فَلَمَّا مَاتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْتَغَلْنَا بِمَوْتِهِ فَدَخَلَ الدَّاجِنُ فَأَكَلَهَا»


Daraqutni-1715

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1715. நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று உண்ணாமல் (தொழுகைக்குச்) செல்லமாட்டார்கள்.

நஹ்ருடைய (துல்ஹஜ் 10 ம்) நாள் (பெருநாள் தொழுதுவிட்டு) திரும்பும்வரை உணவு உண்ணமாட்டார்கள்.

(பெருநாள் தொழுத பின்பு) தனது குர்பானி பிராணியி(ன் இறைச்சியி)லிருந்து உண்பார்கள்.

அறிவிப்பவர்: புரைதா பின் அல்ஹுஸைப் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَانَ لَا يَخْرُجُ يَوْمَ الْفِطْرِ حَتَّى يَطْعَمَ , وَكَانَ لَا يَأْكُلُ يَوْمَ النَّحْرِ شَيْئًا حَتَّى يَرْجِعَ

فَيَأْكُلُ مِنْ أُضْحِيَّتِهِ»

وَقَالَ عَبْدُ الصَّمَدِ: «حَتَّى يَذْبَحَ»


Daraqutni-2729

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2729. (ஆனால்) உம்ராவுக்கான நற்கூலி உன்னுடைய சிரமத்திற்கோ, பொருட் செலவுக்கோ தக்கவாறே கிடைக்கும்!’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهَا فِي عُمْرَتِهَا: «إِنَّ لَكِ مِنَ الْأَجْرِ قَدْرَ نَصَبِكِ وَنَفَقَتِكِ»


Daraqutni-1730

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1730. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு பெருநாள் தொழுகையில் தொழுகையின் ஆரம்பத் தக்பீர்கள் போக, முதல் ரக்அத்தில் (கூடுதலாக) ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் (கூடுதலாக) ஐந்து தக்பீர்களும் கூறினார்கள்.

அறிவிப்பவா்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَبَّرَ فِي الْعِيدِ يَوْمَ الْفِطْرِ سَبْعًا فِي الْأُولَى وَفِي الْآخِرَةِ خَمْسًا سِوَى تَكْبِيرَةِ الصَّلَاةِ»


Daraqutni-1728

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1728. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உள்ஹியா பெருநாள், நோன்பு பெருநாள் போன்ற இருபெருநாள் தொழுகைகளில், தொழுகையின் தக்பீர் தஹ்ரீமா(ஆரம்பத் தக்பீர்கள்) போக, முதல் ரக்அத்தில் (கூடுதலாக) ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் (கூடுதலாக) ஐந்து தக்பீர்களும் மொத்தம் 12 தக்பீர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவா்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَبَّرَ فِي الْعِيدَيْنِ الْأَضْحَى وَالْفِطْرِ ثِنْتَيْ عَشْرَةَ تَكْبِيرَةً فِي الْأُولَى سَبْعًا وَفِي الْأَخِيِرَةِ خَمْسًا سِوَى تَكْبِيرَةِ الْإِحْرَامِ»


Next Page » « Previous Page