4366. ஒரு மனிதர் மக்காவெற்றியின் போது நபி (ஸல்) அவர்களிடம் பேசினார். அப்போது (பயத்தினால்) அவருக்கு உடல் நடுக்கம் ஏற்பட்டது.
நபி (ஸல்) அவர்கள், ‘சாதாரணமாக இருப்பீராக! உலர்ந்த இறைச்சியைச் சாப்பிட்டு வந்த குரைஷி குலத்துப் பெண்ணுடைய மகன் தான் நான்‘ என்று அவரிடம் கூறி அவரை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ மஸ்வூத் (ரலி)
أَنَّ رَجُلًا كَلَّمَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْفَتْحِ، فَأَخَذَتْهُ الرِّعْدَةُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَوِّنْ عَلَيْكَ فَإِنَّمَا أَنَا ابْنُ امْرَأَةٍ مِنْ قُرَيْشٍ كَانَتْ تَأْكُلُ الْقَدِيدَ»
சமீப விமர்சனங்கள்