Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-9157

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

9157. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு வீட்டாரின் பணியாளரிடம், அவர்களுக்கு எதிரான கருத்துக்களை கூறி பிரச்சனையை ஏற்படுத்துபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். (இவ்வாறே) கணவனுக்கு எதிரான கருத்துக்களை மனைவியிடம் கூறி பிரச்சனையை ஏற்படுத்துபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ خَبَّبَ خَادِمًا عَلَى أَهْلِهَا فَلَيْسَ مِنَّا، وَمَنْ أَفْسَدَ امْرَأَةً عَلَى زَوْجِهَا فَلَيْسَ مِنَّا»


Musnad-Ahmad-19273

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

19273. யார் மீசையை எடுக்கவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸைத் பின் அர்கம் (ரலி)


«مَنْ لَمْ يَأْخُذْ مِنْ شَارِبِهِ، فَلَيْسَ مِنَّا»


Musnad-Ahmad-19263

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

19263. யார் மீசையை எடுக்கவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸைத் பின் அர்கம் (ரலி)


«مَنْ لَمْ يَأْخُذْ مِنْ شَارِبِهِ، فَلَيْسَ مِنَّا»


Musnad-Ahmad-19987

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

19987.


«لَا جَلَبَ، وَلَا جَنَبَ، وَلَا شِغَارَ فِي الْإِسْلَامِ، وَمَنِ انْتَهَبَ نُهْبَةً فَلَيْسَ مِنَّا»


Musnad-Ahmad-19946

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

19946.


«لَا جَلَبَ وَلَا جَنَبَ وَلَا شِغَارَ فِي الْإِسْلَامِ، وَمَنِ انْتَهَبَ فَلَيْسَ مِنَّا»


Next Page » « Previous Page