தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Daraqutni-1342

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தனது நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறாதவருக்கு தொழுகை இல்லை.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)

(daraqutni-1342: 1342)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ إِبْرَاهِيمَ الشَّافِعِيُّ , حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ غَالِبٍ , ثنا عَلِيُّ بْنُ بَحْرٍ , حَدَّثَنَا عَبْدُ الْمُهَيْمِنِ بْنُ عَبَّاسٍ , عَنْ أَبِيهِ , عَنْ جَدِّهِ سَهْلِ بْنِ سَعْدٍ , أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«لَا صَلَاةَ لِمَنْ لَمْ يُصَلِّ عَلَى نَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ».

عَبْدُ الْمُهَيْمِنِ لَيْسَ بِالْقَوِيِّ


Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-1342.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-1167.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துல் முஹைமின் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க : இப்னு மாஜா-400 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.