ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
…அனாதைகளின் சொத்துக்கு ஒருவர் பொறுப்பேற்றுக் கொண்டால் அதைக் கொண்டு வியாபாரம் செய்யட்டும். இல்லாவிட்டால் அதை ஜகாத் சாப்பிட்டு விடும்…
(daraqutni-1970: 1970)حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ الْمِصْرِيُّ , ثنا الْحَسَنُ بْنُ غُلَيْبٍ الْهُذَلِيُّ الْأَزْدِيُّ , ثنا سَعِيدُ بْنُ عُفَيْرٍ , ثنا يَحْيَى بْنُ أَيُّوبَ , عَنِ الْمُثَنَّى بْنِ الصَّبَّاحِ , عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ , عَنْ أَبِيهِ , عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ فَخَطَبَ النَّاسَ , فَقَالَ: «مَنْ وَلِيَ يَتِيمًا لَهُ مَالٌ فَلْيَتَّجِرْ لَهُ وَلَا يَتْرُكْهُ حَتَّى تَأْكُلَهُ الصَّدَقَةُ»
Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-1970.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-1738.
إسناد ضعيف فيه المثنى بن الصباح وهو ضعيف اختلط بآخرة
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி முஸன்னா பின் ஸப்பாஹ் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: திர்மிதீ-641 .
சமீப விமர்சனங்கள்