ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அனாதைகளின் சொத்துக்களை ஜகாத் சாப்பிடாதவாறு பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(daraqutni-1971: 1971)حَدَّثَنَا أَبُو مُحَمَّدِ بْنُ صَاعِدٍ , ثنا أَحْمَدُ بْنُ عُبَيْدِ بْنِ إِسْحَاقَ الْعَطَّارُ بِالْكُوفَةِ , ثنا أَبِي , ثنا مِنْدَلٌ , عَنْ أَبِي إِسْحَاقَ الشَّيْبَانِيِّ , عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ , عَنْ أَبِيهِ , عَنْ جَدِّهِ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«احْفَظُوا الْيَتَامَى فِي أَمْوَالِهِمْ لَا تَأْكُلُهَا الزَّكَاةُ»
Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-1971.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-1739.
إسناد شديد الضعف فيه عبيد بن إسحاق العطار وهو متروك الحديث ، ومندل بن علي العنزي وهو متروك الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-27618-உபைத் பின் இஸ்ஹாக், ராவீ-32455-மின்தல் பின் அலீ போன்றோர் ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர்கள் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: திர்மிதீ-641 .
சமீப விமர்சனங்கள்