சூரியன் உதிப்பதற்கு முன்பு இரவிலேயே யார் (கடமையான) நோன்பு நோற்க நாடவில்லையோ அவருக்கு நோன்பு கிடையாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
(daraqutni-2213: 2213)حَدَّثَنَا أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مُوسَى بْنِ أَبِي حَامِدٍ , ثنا رَوْحُ بْنُ الْفَرَجِ أَبُو الزِّنْبَاعِ الْمِصْرِيُّ بِمَكَّةَ , ثنا عَبْدُ اللَّهِ بْنُ عَبَّادٍ أَبُو عَبَّادٍ , ثنا الْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ , حَدَّثَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ , عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ , عَنْ عَمْرَةَ , عَنْ عَائِشَةَ , عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَنْ لَمْ يُبَيِّتِ الصِّيَامَ قَبْلَ طُلُوعِ الْفَجْرِ فَلَا صِيَامَ لَهُ»
تَفَرَّدَ بِهِ عَبْدُ اللَّهِ بْنُ عَبَّادٍ , عَنِ الْمُفَضَّلِ بِهَذَا الْإِسْنَادِ , وَكُلُّهُمْ ثِقَاتٌ
Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-1939.
Daraqutni-Shamila-2213.
Daraqutni-Alamiah-1939.
Daraqutni-JawamiulKalim-1947.
4287 – عبد الله بن عباد البصري. نزل مصر. وروى عن مفضل بن فضالة. ضعيف.
- இதில் வரும் அப்துல்லாஹ் பின் அப்பாத் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான செய்தியாகும். (லிஸானுல் மீஸான்)
இதே கருத்தில் சரியான ஹதீஸ்களும் உள்ளன. பார்க்க: நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
2332 .
சமீப விமர்சனங்கள்