தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Daraqutni-256

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உளூ இல்லாதவருக்கு தொழுகை இல்லை. உளூச் செய்யும் போது பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால் என்று) கூறாதவருக்கு உளூ இல்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(daraqutni-256: 256)

حَدَّثَنَا أَبُو حَامِدٍ مُحَمَّدُ بْنُ هَارُونَ , نا عَلِيُّ بْنُ مُسْلِمٍ , نا ابْنُ أَبِي فُدَيْكٍ , نا مُحَمَّدُ بْنُ مُوسَى بْنِ أَبِي عَبْدِ اللَّهِ , عَنْ يَعْقُوبَ بْنِ سَلَمَةَ اللَّيْثِيِّ , عَنْ أَبِيهِ , عَنْ أَبِي هُرَيْرَةَ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ , وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ»


Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-256.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-224.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் யஃகூப் பின் ஸலமா, அவரின் தந்தை ஸலமா அல்லைஸீ போன்றோர் ஆதாரம்கொள்ளத்தக்கவர்கள் அல்ல என தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இமாம் விமர்சித்துள்ளார். (நூல்: அல்காஷிஃப் 2 / 517 , 4 / 535 )

மேலும் பார்க்க : அபூதாவூத்-101 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.