ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி ❌
யாருக்கு வசதி இருந்தும் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நம்முடைய பள்ளிவாசல்களுக்கு வரவே வேண்டாம் என்று அபூஹுரைரா (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்)
(daraqutni-4743: 4743)حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ , نا أَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ وَهْبٍ , نا عَمِّي , نا عَبْدُ اللَّهِ
بْنُ عَيَّاشٍ , عَنْ عِيسَى بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ فَرْوَةَ الْأَنْصَارِيِّ , عَنِ ابْنِ شِهَابٍ , عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ , عَنْ أَبِي هُرَيْرَةَ , أَنَّهُ قَالَ:
«مَنْ وَجَدَ سَعَةً وَلَمْ يُضَحِّ فَلَا يَقْرَبْنَا فِي مَسَاجِدِنَا»
Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-4743.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-4176.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி அப்துல்லாஹ் பின் அய்யாஷ் பலவீனமானவர்; ராவீ-32972-ஈஸா பின் அப்துர்ரஹ்மான் கைவிடப்பட்டவர் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-5/126, தக்ரீபுத் தஹ்தீப்-1/768)
மேலும் பார்க்க: இப்னு மாஜா-3123 .
சமீப விமர்சனங்கள்