தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Daraqutni-4762

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவருக்கு வசதி இருந்தும் அவர் குர்பானி கொடுக்கவில்லையென்றால் அவர் நம்முடைய (ஈதுல் அழ்ஹா) தொழும் இடத்திற்கு வரவே வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(daraqutni-4762: 4762)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِسْحَاقَ بْنِ مُحَمَّدِ بْنِ الْفَضْلِ الزَّيَّاتُ , نا مُحَمَّدُ بْنُ حَبَّانَ , نا عَمْرُو بْنُ الْحُصَيْنِ , نا ابْنُ عُلَاثَةَ , عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ , عَنِ الْأَعْرَجِ , عَنْ أَبِي هُرَيْرَةَ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ وَجَدَ مِنْكُمْ سَعَةً فَلَمْ يُضَحِّ فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا»


Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-4762.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-4194.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-32227-அம்ர் பின் ஹுஸைன் பொய்யர்; கைவிடப்பட்டவர் என விமர்சிக்கப்பட்டவர் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/264)

மேலும் பார்க்க: இப்னு மாஜா-3123 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.