பாடம்:
ஹிஜ்ரத் (மார்க்கத்திற்காக நாடு துறந்து செல்வது) முடிவடையாது.
…பாவமன்னிப்புக்கான அவகாசம் முடிவடையாதவரை ஹிஜ்ரத் முடிவடையாது. (இதை மூன்று தடவை கூறினார்கள்).
சூரியன் மேற்கிலிருந்து உதிக்காதவரை (அதாவது யுகமுடிவு நாள் வரையில்) பாவமன்னிப்பு முடிவடையாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: முஆவியா (ரலி)
(ஸுனன் தாரிமீ: 2555)بَابُ: إِنَّ الْهِجْرَةَ لَا تَنْقَطِعُ
حَدَّثَنَا الْحَكَمُ بْنُ نَافِعٍ، عَنْ حَرِيزِ بْنِ عُثْمَانَ، عَنْ ابْنِ أَبِي عَوْفٍ وَهُوَ عَبْدُ الرَّحْمَنِ، عَنْ أَبِي هِنْدٍ الْبَجَلِيِّ، وَكَانَ مِنَ السَّلَفِ، قَالَ:
تَذَاكَرُوا الْهِجْرَةَ عِنْدَ مُعَاوِيَةَ وَهُوَ عَلَى سَرِيرِهِ، فَقَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا تَنْقَطِعُ الْهِجْرَةُ حَتَّى تَنْقَطِعَ التَّوْبَةُ – ثَلَاثًا – وَلَا تَنْقَطِعُ التَّوْبَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا»
Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-2555.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-2433.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி அபூஹிந்த் அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: அபூதாவூத்-2479 .
சமீப விமர்சனங்கள்