தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-1965

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஒரு மனிதர் இரு விரல்களால் (இஷாரா) சைக்கினை செய்துகொண்டிருந்தார். அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் அவரிடம் அல்லாஹ் ஒருவன், ஒருவன் (அல்லது ஒரு விரல், ஒரு விரல்) என்று கூறினார்கள்.

ஹாகிம் (நூலாசிரியர்) கூறுகிறார்:

இந்த ஹதீஸ் ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.(பார்க்க அடுத்த ஹதீஸ் எண்-1966)

(ஹாகிம்: 1965)

حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثنا بَكَّارُ بْنُ قُتَيْبَةَ الْقَاضِي، بِمَرْوَ، ثنا صَفْوَانُ بْنُ عِيسَى الْقَاضِي، ثنا مُحَمَّدُ بْنُ عَجْلَانَ، عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ،

أَنَّ رَجُلًا كَانَ يَدْعُو بِأُصْبُعَيْهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحَدٌ، أَحَدٌ»

قَدْ رُوِيَتْ هَذِهِ السُّنَّةُ عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-1965.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-1899.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் பக்கார் பின் குதைபா மக்பூல் தரத்தில் உள்ளதால் இவர் தனித்து அறிவித்தால் ஏற்கப்படாது. (இதே செய்தியை இவரின் ஆசிரியர் ஸஃப்வான் பின் ஈஸா விடமிருந்து முஹம்மது பின் பஷ்ஷார் என்ற பலமான அறிவிப்பாளர் அறிவித்துள்ளார். (பார்க்க : திர்மிதீ-3557)

மேலும் பார்க்க: திர்மிதீ-3557 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.