அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகியவையாகும்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(ஹாகிம்: 7720)أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللَّهِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ الْحَافِظُ، ثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ يَحْيَى، ثَنَا مُسَدَّدٌ، ثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَلِيِّ بْنِ صَالِحٍ الْمَكِّيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِنَّ أَحَبَّ أَسْمَائِكُمْ إِلَى اللَّهِ تَعَالَى عَبْدُ اللَّهِ وَعَبْدُ الرَّحْمَنِ»
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-7720.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-7786.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25034-அப்துல்லாஹ் பின் உஸ்மான் பற்றி சிலர் பலமானவர் என்று கூறியிருந்தாலும் இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள், இவர் நிராகரிக்கப்பட்டவர் என்றும், அபூஜஃபர் தஹாவீ பிறப்பு ஹிஜ்ரி 238
இறப்பு ஹிஜ்ரி 321
வயது: 83
அவர்கள், இவர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும் விமர்சித்துள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.2/383), - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவரைப்பற்றி தக்ரீபுத் தஹ்தீபில் ஸதூக் என்ற தரத்தில் கூறியிருந்தாலும், பிறகு லிஸானுல் மீஸானில் இவரைப்பற்றி சிலர் பலமானவர் என்றும், சிலர் பலவீனமானவர் என்றும் கூறுகின்றனர் என்ற கருத்துவேறுபாட்டை தெரிவித்துள்ளார். (நூல்: லிஸானுல் மீஸான் 9/342) - மேலும் இதில் வரும் ராவீ-29994-அலீ பின் ஸாலிஹ் பற்றி இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் மக்பூல் என்ற தரத்தில் சேர்த்துள்ளார். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/698)
எனவே சிலரின் பார்வையில் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். சிலரின் பார்வையில் ஹஸன் தரத்தில் உள்ள அறிவிப்பாளர் தொடராகும்.
சரியான ஹதீஸ் பார்க்க: முஸ்லிம்-4320 .
சமீப விமர்சனங்கள்