ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது
மஹ்தீ அவர்களைப் பற்றி கூறும் போது, நபி (ஸல்) அவர்கள், “மஹ்தீ என்பவர் என் வழித்தோன்றலில் – ஃபாத்திமாவின் வழியில் வருவார் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
(ஹாகிம்: 8672)وَحَدَّثَنَا أَبُو أَحْمَدَ بَكْرُ بْنُ مُحَمَّدٍ الصَّيْرَفِيُّ بِمَرْوَ، ثَنَا أَبُو الْأَحْوَصِ مُحَمَّدُ بْنُ الْهَيْثَمِ الْقَاضِي، ثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ الْحَرَّانِيُّ، ثَنَا أَبُو الْمَلِيحِ، عَنْ زِيَادِ بْنِ بَيَانٍ، عَنْ عَلِيِّ بْنِ نُفَيْلٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ:
ذَكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَهْدِيَّ، فَقَالَ: «هُوَ مِنْ وَلَدِ فَاطِمَةَ»
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-8672.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-8777.
சமீப விமர்சனங்கள்