தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Hibban-3004

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

உங்களில் மரணிக்க உள்ளவர்களுக்கு லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதைச் சொல்லிக் கொடுங்கள். மரணிக்கும் போது எவரது கடைசிப் பேச்சு லாயிலாஹ இல்லல்லாஹ் என்று அமைந்து விடுகிறதோ அவர் என்றாவது ஒரு நாள் சொர்க்கத்தில் நுழைந்து விடுவார். இதற்கு முன்பு அவரிடமிருந்து எது ஏற்பட்டிருந்தாலும் சரியே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(இப்னு ஹிப்பான்: 3004)

ذِكْرُ الْعِلَّةِ الَّتِي مِنْ أَجْلِهَا أُمِرَ بِهَذَا الْأَمْرِ

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الشَّرْقِيِّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْفَارِسِيُّ، قَالَ: حَدَّثَنَا الثَّوْرِيُّ، عَنْ مَنْصُورٍ، عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ، عَنِ الْأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَقِّنُوا مَوْتَاكُمْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَإِنَّهُ مَنْ كَانَ آخِرُ كَلِمَتِهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ عِنْدَ الْمَوْتِ، دَخَلَ الْجَنَّةَ يَوْمًا مِنَ الدَّهْرِ، وَإِنْ أَصَابَهُ قَبْلَ ذَلِكَ مَا أَصَابَهُ»


Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-3004.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-3080.
சிலர் இந்தச் செய்தி நபியின் சொல்லாக வந்திருப்பதே சரி என்றும், வேறு சிலர் நபித்தோழரின் சொல்லாக வந்திருப்பதே சரி என்றும் கூறியுள்ளனர். எனவே இன்ஷா அல்லாஹ் இதைப் பற்றி விரிவாக ஆய்வு செய்து பிறகு தரம் பதிவிடப்படும்.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-1673 ,

9 comments on Ibn-Hibban-3004

 1. அஸ்ஸலாமு அலைக்கும். இதைத் தான் மேலே நான் குறிப்பிட்டுள்ளேன். இதை சிலர் சரியானது என்றும் கூறியுள்ளனர். வேறு சிலர் நபித்தோழரின் சொல் என்றும் கூறியுள்ளனர்.

 2. அஸ்ஸலாமு அலைக்கும். ஹதீஸ் எண் வேறுபடுவதால் ஹதீஸின் கருத்தை குறிப்பிடவும்.

  1. வ அலைக்கும் ஸலாம்

   It was narrated from Ibn Abbas that:
   the Messenger of Allah said: “There is nothing like marriage, for two who love one another.”

   Ibnu majah 1847

 3. இப்னுமாஜா-1847 இல் இடம்பெறும் செய்தியை இப்ராஹீம் பின் மைஸரா அவர்களிடமிருந்து அறிவிக்கும் வேறு பலமானவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை கூறாமல் அறிவித்துள்ளனர். எனவே இந்தச் செய்தியை முர்ஸல் என்றே முடிவு செய்யவேண்டும்.

 4. Ibn Mas’ud (May Allah be pleased with him) said:

  The Messenger of Allah (1) said, “He who says: ‘Astaghfir ullah-alladhi la ilaha illa Huwal-Haiyul- Qayyumu, wa atubu ilaihi (I seek the forgiveness of Allah, there is no true god except Allah, the Ever- Living, the Self- Subsisting, and I turn to Him in repentance), his sins will be forgiven even if he should have run away from the battlefield (while he was engaged in fighting for the Cause of Allah).”

  அஸ்ஸலாமு அலைக்கும்

  இந்த ஹதீஸை ஆதாரத்துடன் தமிழில் பதிவு செய்யவும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.