தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Hibban-3239

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

…(மனிதனுக்கு என்று இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட) உணவென்பது, அவனது மரணம் அவனைத் தேடுவது போன்று தேடுகிறது. இறுதியாக அவனுக்கென்று (கடைசி) கடைசியாக எந்த உணவு இறைவனால் நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ அது அவனை அடையும் வரை மனிதன் மரணிக்கமாட்டான்…

 

(இப்னு ஹிப்பான்: 3239)

ذِكْرُ الزَّجْرِ عَنِ اسْتِبْطَاءِ الْمَرْءِ رِزْقَهُ مَعَ تَرْكِ الِإجْمَالِ فِي طَلَبِهِ

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:

«لَا تَسْتَبْطِئُوا الرِّزْقَ، فَإِنَّهُ لَنْ يَمُوتَ الْعَبْدُ حَتَّى يَبْلُغَهُ آخِرُ رِزْقٍ هُوَ لَهُ، فَأَجْمِلُوا فِي الطَّلَبِ: أَخَذِ الْحَلَالِ، وَتَرَكِ الْحَرَامِ»


Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-3238.
Ibn-Hibban-Shamila-3239.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-3321.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.