ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் 11 (வசனங்களில் ஓதலுக்கான) ஸஜ்தாக்கள் செய்துள்ளேன். அவற்றில் நஜ்ம் (எனும்) அத்தியாயத்தில் உள்ள (அல்குர்ஆன்: 53:62) வசனமும் அடங்கும்.
அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)
(இப்னுமாஜா: 1055)حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى الْمِصْرِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنِ ابْنِ أَبِي هِلَالٍ، عَنْ عُمَرَ الدِّمَشْقِيِّ، عَنْ أُمِّ الدَّرْدَاءِ، قَالَتْ: حَدَّثَنِي أَبُو الدَّرْدَاءِ،
أَنَّهُ «سَجَدَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِحْدَى عَشْرَةَ سَجْدَةً، مِنْهُنَّ النَّجْمُ»
Ibn-Majah-Tamil-1045.
Ibn-Majah-TamilMisc-1045.
Ibn-Majah-Shamila-1055.
Ibn-Majah-Alamiah-1045.
Ibn-Majah-JawamiulKalim-1045.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ உமர் பின் ஹய்யான் அத்திமிஷ்கீ யாரென அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடர் ஆகும்.
மேலும் பார்க்க: திர்மிதீ-568.
சமீப விமர்சனங்கள்