பாடம்:
மஃக்ரிப் தொழுகைக்குப் பின் ஆறு ரக்அத்கள் தொழுதல்.
மஃக்ரிப் தொழுகைக்குப் பின் ஒருவர் தீயவற்றைப் பேசாமல் ஆறு ரக்அத்கள் தொழுதால் அது பன்னிரண்டு ஆண்டுகள் வணக்கத்துக்கு நிகராக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
(இப்னுமாஜா: 1167)بَابُ مَا جَاءَ فِي السِّتِّ رَكَعَاتٍ بَعْدَ الْمَغْرِبِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا أَبُو الْحُسَيْنِ الْعُكْلِيُّ قَالَ: أَخْبَرَنِي عُمَرُ بْنُ أَبِي خَثْعَمٍ الْيَمَامِيُّ قَالَ: أَنْبَأَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
«مَنْ صَلَّى بَعْدَ الْمَغْرِبِ سِتَّ رَكَعَاتٍ لَمْ يَتَكَلَّمْ بَيْنَهُنَّ بِسُوءٍ، عُدِلْنَ لَهُ بِعِبَادَةِ ثِنْتَيْ عَشْرَةَ سَنَةً»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1167.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1157.
إسناد شديد الضعف فيه عمر بن عبد الله اليمامي وهو منكر الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி உமர் பின் அப்துல்லாஹ் என்பவர் பற்றி, இவர் ذاهب الحديث (அதாவது பொய்யரென சந்தேகிக்கப்பட்டவர்-நிராகரிக்கப்பட்டவர்) என்று புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் கூறியதாக திர்மிதீ அவர்கள் கூறியுள்ளார். (நூல்: தஹ்தீபுல் கமால் – 4265)
மேலும் பார்க்க: திர்மிதீ-435 .
சமீப விமர்சனங்கள்